தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாது.: ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு

சென்னை: தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாது என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக அனைத்திலும் தோல்வியடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: