×

வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன.: வானதிக்கு கமல் கண்டனம்

சென்னை: வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். எதிர் தரப்பை எதிரி தரப்பு என கருதுவது முதிர்ச்சியின்மை;  யாகாவாராயிலும் நாகாப்போம் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal , In the quest for success, vulgar words sound annoying on all sides: Kamal condemns Vanathi
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்