×

குறுக்குவழியில் முதல்வர் பதவியை பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

ஈரோடு: குறுக்குவழியில் முதல்வர் பதவியை பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி என்று காங்கேயத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையுடன் 10 நாட்களாக சுற்றி வருகிறேன் என்று செங்கலை காட்டி தெரிவித்துள்ளார்.

Tags : CM ,Edibati Palanisami ,Stalin , Udayanidhi Stalin, Campaign
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...