×

சென்னை அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ஜோசப் சாமுவேல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Corona ,Joseph Samuel ,Chennai Ambatur , Corona confirms DMK candidate Joseph Samuel to contest from Chennai Ambattur constituency
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...