×

தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திமுக வேட்பாளர்கள் போடி - தங்கத்தமிழ்ச் செல்வன், பெரியகுளம் - சரவணகுமார், கம்பம் - ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக  வாக்கு சேகரித்து வருகிறார். தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறி வருகிறார். 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் தேனிக்கு எதாவது செய்துள்ளாரா? என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.


Tags : Theney district ,Bodynayakanur ,, BC ,Q. Stalin , Theni District, MK Stalin, Election Campaign
× RELATED போக நந்தீஸ்வரர் ஆலயம்