பிரான்சில் இருந்து, மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை

டெல்லி: பிரான்சில் இருந்து, மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வர உள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் ரூ.60 ஆயிரம் கோடி செலவில் 36 விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தமானது. ஏற்கனவே 11 விமானங்கள் இந்தியா வந்த நிலையில், இன்று மேலும் 3 விமானங்கள் வருகின்றன.

Related Stories:

>