கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா !

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 8 ஆசிரியர்கள், நீதிமன்ற ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>