×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 442 புள்ளிகள் சரிந்து 49,714 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 442 புள்ளிகள் சரிந்து 49,714 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய  பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் குறைந்து 14,736 புள்ளிகளில் வர்த்தகமாகியது.


Tags : The Bombay Stock Exchange benchmark Sensex fell 442 points to trade at 49,714
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...