தொண்டாமுத்தூரில் ஒரே இடத்தில் 700 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக வேட்பாளர் புகார்

கோவை: தொண்டாமுத்தூரில் ஒரே இடத்தில் 700 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி புகாரளித்துள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் போடா முயற்சி நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: