அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்

மதுரை: அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஊத்துப்பட்டி விலக்கு அருகே அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்களின் வாகனங்களை சோதனையிட முயற்சி செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து, மற்ற அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக அமைச்சர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>