குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது: ராஜ்நாத் சிங்

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு தலைவர் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார்.

Related Stories:

>