×

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்கும் நிலையில், அது குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Union Cabinet ,Delhi ,Modi , Union Cabinet meeting tomorrow in Delhi chaired by Prime Minister Modi
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா...