தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து விபத்து

தஞ்சை: தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீப்பற்றியவுடன் காரில் பயணம் செய்த பெரும் கீழே இறங்கியதால் நலவாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். 

Related Stories:

>