×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,217 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,217 புள்ளிகள் உயர்ந்து 50,225 புள்ளிகளில் வார்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 354 புள்ளிகள் உயர்ந்து 14,861 புள்ளிகளாக உள்ளது.


Tags : Mumbai Stock Exchange, Sensex, 1,217 points, up
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...