சசிகலாவால் முதலமைச்சராகிவிட்டு வரம் கொடுத்த சாமி மீதே கை வைத்தவர் பழனிச்சாமி: தயாநிதிமாறன் எம்.பி.

குன்னூர்: சசிகலாவால்  முதலமைச்சராகிவிட்டு வரம் கொடுத்த சாமி மீதே கை வைத்தவர் பழனிச்சாமி என திமுக எம்.பி.  தயாநிதிமாறன் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் எழுப்பிவிட்டு விசாரணை கமிஷனுக்கு இதுவரை செல்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என குன்னூரில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் பேசினார்.

Related Stories:

>