×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 839 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 839 புள்ளிகள் உயர்ந்து 49,848 புள்ளிகளில் வார்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 245 புள்ளிகள் உயர்ந்து 14,756 புள்ளிகளாக உள்ளது.


Tags : Mumbai Stock Exchange, Sensex, 839 points, up
× RELATED அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை