சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பால்ராஜூக்கு ஓராண்டு பொதுநல வழக்கு தொடரவும் ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

Related Stories:

>