தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணியின் வாகனங்கள் விபத்து: 2 ஓட்டுனர்களுக்கு காயம்

தாராபுரம்: தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணியின் வாகனங்கள் விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 கார்கள் சேதமடைந்த நிலையில் ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தாராபுரம் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி இருவருமே காரில் இல்லாததால் தப்பினர்.

Related Stories:

>