கன்னியாகுமரி அருகே ஆரல்வாய்மொழியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

குமரி: கன்னியாகுமரி அருகே ஆரல்வாய்மொழியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். குமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காஙகிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். நாகர்கோவில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் குமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

Related Stories:

>