×

அதிமுக அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.: ஓபிஎஸ்-இபிஎஸ் உத்தரவு

சென்னை: அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் லட்சுமியை நீக்கி ஓபிஎஸ்-இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் நெல்லை கு.சடகோபன், கதவ்ஹியில் இருந்து நீக்கப்பட்டார். 


Tags : OPS ,EPS , AIADMK dissident candidates expelled from the party: OBS-EPS order
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி