திருப்பரங்குன்றம் அருகே ஆலங்குளம் கிராமத்துக்கு வந்த அதிமுக வேட்பாளர் எதிர்ப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே ஆலங்குளம் கிராமத்துக்கு வந்த அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் ராஜன் செல்லப்பாவை இளைஞர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>