×

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வருமான வரி சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில் வருமான வரி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புவனேஸ்வரன் இல்லம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்களில் வருமானவரி சோதனை நடக்கிறது. புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு இன்று மாலை பிரதமர் மோடி வரும் நிலையில் வருமானவரி சோதனை நடந்துவருகிறது.



Tags : Novatcheri N. R. , Income tax audit at Puducherry NR Congress official's residence
× RELATED புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்...