ஊட்டி-மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை ஏப்.3 முதல் மீண்டும் தொடக்கம்

ஊட்டி: கோடை சீசனுக்காக ஊட்டி-மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை ஏப்ரல் 3 முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10-க்கு புறப்படும் மலை ரயில் ஊட்டிக்கு மதியம் 2.25-க்கு மணிக்கு வந்தடையும். மேலும் சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>