தமிழகம் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது dotcom@dinakaran.com(Editor) | Mar 30, 2021 த. கோவி மோடி பீஏ ஆகும். கு. வினர் கோவை: மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர். த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைகளை ஒதுக்க எதிர்ப்பு அரசு பேருந்தை சிறைபிடித்து திடீர் சாலை மறியல்-வாணியம்பாடி அருகே பரபரப்பு
வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்-வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்
சேலம் ஆயுதப்படையில் பெண்போலீசாரின் குழந்தைகளை கவனிப்பதற்கு பாதுகாப்பு மையம்-போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்