மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது

கோவை: மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர். த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: