×

டெல்லியில் 76 ஆண்டுகள் இல்லாத வகையில் 104.18 டிகிரி வெப்பம் பதிவு!!

டெல்லி : டெல்லியில் 76 ஆண்டுகள் இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக அங்கு 104.18 டிகிரி வெப்பம் பதிவானது. வழக்கத்தை விட 8 டிகிரி அளவு வெப்பம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Deli , Delhi, heat, log
× RELATED டெல்லியில் நடைபெற உள்ள கூட்டணி...