பணி ஓய்வு பெற்ற பொதுமேலாளருக்கு எச்ஏஎல் தமிழ் மன்றம் வழியனுப்பு விழா

பெங்களூரு:  மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் எச்.ஏ.எல். தொழிற்சாலையில் தலைமை பொதுமேலாளராக பணியாற்றி வந்த சிவசுப்ரமணியம் பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். சிறந்த நிர்வாகி என்று பல விருதுகள் பெற்ற அவருக்கு எச்ஏஎல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் எம்.ஆர்.ஓ மற்றும் ஆர்.டப்ளிவ்,ஆர்.டி.சி. ஆகிய பிரிவுகளின் தமிழ்மன்ற தலைவர் பெ.சந்திரன் உள்பட நிர்வாகிகள் தலைமையில் வழியனுப்பு விழா நடந்தது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றும் முதன்மை பொதுமேலாளர் மு.எழில்புத்தன், எச்.ஏ.எல் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ரவிசந்திரன், துணைமேலாளர் ஸ்ரீதர், இணைமேலாளர் வெங்கடேஷ், கவிஞர் இராம.கிருஷ்ணன் உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

Related Stories:

>