×

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் சரக்கு கப்பல் நகர தொடங்கியது..!

சூயஸ் கால்வாயில் குறுக்கே சிக்கிக் கொண்ட ஜப்பான் நாட்டின் எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. சூயஸ் கால்வாயில் குறுக்கு வாட்டமாக மாட்டிக்கொண்ட எவர்கிரீன் சரக்கு கப்பல் 6 நாட்கள் தீவிர வழக்கமான பாதைக்கு திருப்பப்பட்டுள்ளது.

Tags : Suez Canal , Evergreen cargo ship stranded in Suez Canal begins to move ..!
× RELATED சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதல்