மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்..!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக பல்வேறு கோவில்களுக்கு சசிகலா, சென்றுவரும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Related Stories:

>