வேட்புமனு நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும்: தேர்தல் ஆணையம்

சென்னை: வேட்புமனு நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருத்தணி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அருண் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனு தாக்கலின் இறுதி நாளன்று காத்திருக்கச் செய்த பின்னரே தனது மனு பெறப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories:

>