சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றும் இரு தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றும் இரு தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் பணியாற்றும் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்தாண்டு கோயம்பேடு மார்கெட் கொரோனா பரவல் மையமாக மாறியது குறிப்பிடத்தக்கது

Related Stories:

>