×

பாஜகவை இயக்குவது ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கம்: திருமாவளவன் பேச்சு.!!

பாபநாசம்: பாஜக சராசரி அரசியல் கட்சியல்ல; அதை இயக்குவது ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கம் என எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாபநாசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சர்தார் வல்லபபாய் பட்டேலால் தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் என்றும் கூறினார்.


Tags : BJP ,RSS , BJP is run by RSS, an extremist movement: Thirumavalavan talks !!
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு