இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு நடராஜன் வீசிய யார்க்கர் பந்துகள் முக்கிய காரணம்: மைக்கேல் வாகன்

இங்கிலாந்து: இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்படன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பான யார்க்கர் பந்துகளை நடராஜன் வீசியுள்ளார் என குறிப்பிட்டார். இறுதி ஓவரில் நெருக்கடியான நேரத்தில் யார்க்கர் வீசி 6 ரன்களை மட்டுமே நடராஜன் கொடுத்துள்ளார் என கூறினார். இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு நடராஜன் வீசிய யார்க்கர் பந்துகள் முக்கிய காரணம் என கூறினார்.

Related Stories:

>