×

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பற்றி அவதூறு பேசியதாக டிடிவி மீது வழக்குப் பதிவு

விழுப்புரம்: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவதூறாக பேசியதாக கூறி டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : DTV ,Chief Minister ,Deputy ,Minister , Chief Minister, Deputy Chief Minister, Minister, Defamation, DTV, Case Record
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!