சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரைக்கு சென்ற காடுவெட்டி குரு மகள் தடுத்து நிறுத்தம்

சோளிங்கர்: சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரைக்கு சென்ற காடுவெட்டி குரு மகள் தடுத்து நிறுத்தப்பட்டார். ராமதாஸ் பற்றி குற்றம்சாட்டியதால் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தந்தையைக் கொன்ற ராமதாஸ் கட்சி வெற்றிபெறக்கூடாது என குரு மகள் பரப்புரை செய்தார். எனவே காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த போது மோதல் ஏற்பட்டது.

Related Stories: