சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தேர்தல் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் ஆணையர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>