தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவை அடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>