ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக வேட்பாளர்கள் ஜோலார்பேட்டை-தேவராஜ், திருப்பத்தூர்-நல்லதம்பி, ஆம்பூர்-வில்வநாதனுக்கு ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். வாணியம்பாடி தொகுதி முஸ்லீம் லீக் வேட்பாளர் நரி முகமது நயிமை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார்.

Related Stories:

More
>