×

ஆதினத்துடன் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

கோவை: கோவை பேரூர் ஆதினத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை மரியாதை நிமித்தமாக கமல் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : PML-N ,Kamal Haasan ,Adinath , Kamalhasan
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...