இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி

புனே: இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது. புனேவின் எம்.சி.ஏ. மைதானத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்திருந்தது. ஷர்துல், தாக்குர் தலா 4 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Related Stories:

>