தமிழக தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போர் அல்ல: சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரை

சேலம்: தமிழக தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போர் அல்ல என்று சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றி வருகிறார். எந்த ஒரு மொழியும் பிற மொழிகளை விட உயர்ந்தது அல்ல. 37 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: