×

மேற்குவங்கம், அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிப் பெறும்: அமித்ஷா நம்பிக்கை

டெல்லி: மேற்குவங்கம், அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிப் பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் 200 இடங்களையும் அசாமில் அதிக இடங்களையும் பாஜக பெறும் என தெரிவித்துள்ளார்.

Tags : Assam Assembly Election ,Amithsha , West Bengal, Assam, Assembly Election, Amit Shah
× RELATED அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் : பாஜக 47 இடங்களில் முன்னிலை