மேற்குவங்கம், அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிப் பெறும்: அமித்ஷா நம்பிக்கை

டெல்லி: மேற்குவங்கம், அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிப் பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் 200 இடங்களையும் அசாமில் அதிக இடங்களையும் பாஜக பெறும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>