×

சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கியது

சேலம்: சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கியது. சீலநாயக்கன்பட்டியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்திருக்கிற அதிமுகவிடம் இருந்து மீட்க வேண்டும். இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நாடாகும் சராசரி தேர்தலாக பார்த்து விட வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags : Divatha ,Salem ,Stalin , Salem, DMK, public meeting, started
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...