சென்னை ஆலந்தூரில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கைது

சென்னை: சென்னை ஆலந்தூரில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: