உலக கோப்பை துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி..!

டெல்லி: உலக கோப்பை துப்பாக்கிசூடுதல் போட்டியில் குழு பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. இந்தியாவுக்காக ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர் மற்றும் ஸ்ரேயாசி சிங் தங்கம் வென்றனர்.

Related Stories:

>