இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

புனே: இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது, இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடரை வெல்லப்போகும் முனைப்புடன் இருஅணிகளும் உள்ளது.

Related Stories:

>