சென்னை வேளச்சேரி அடையாறு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை !

சென்னை: சென்னை வேளச்சேரி அடையாறு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பாஜகவுக்கு யார் சென்றாலும் அக்கட்சியில் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: