தமிழக சகோதர, சகோதரிகளுக்கு பங்குனி உத்திரம் திருநாளில் ஜே.பி.நட்டா தமிழில் வாழ்த்து

டெல்லி: தமிழக சகோதர, சகோதரிகளுக்கு பங்குனி உத்திரம் நன்னாளில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>