சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை குண்டுராவ், வீரப்பமொய்லி, நாராயணசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு ரத்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Related Stories:

>